DIMO Agribusinesses மற்றும் Mahindra Tractors இணைந்து இலங்கை விவசாயிகளுக்கு புதிய 50 குதிரை வலு வகை Mahindra Yuvo Tech+ 585 உழவு இயந்திரத்தை அறிமுகப்படுத்துகிறது
DIMO Agribusinesses மற்றும் அதன் நீண்டகால பங்காளியான Mahindra Tractors உடன் இணைந்து, இலங்கை விவசாய சமூகத்திற்கு சமீபத்திய தொழில்நுட்பத்துடன் கூடிய 50 குதிரை வலு (HP) கொண்ட Mahindra Yuvo Tech+ 585 உழவு இயந்திரத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. Mahindra Yuvo Tech+ 585 உழவு இயந்திரத்தை இலங்கை பாவனையாளர்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வு, அநுராதபுரம், கலன்பிந்துனுவெவவில் உள்ள அழகிய வயல்வெளியில், பெருமளவிலான விவசாயிகளின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது. அத்துடன் இந்நிகழ்வில்Continue Reading