அனைத்து இலங்கையர்களையும் உள்ளடக்கிய நாட்டின் வளர்ச்சிக்கான டிஜிட்டல் நோக்கத்தை செயற்படுத்தும் HUTCH
மீளெழுச்சி பெறும் இலங்கைக்கு, 2024 இலும் அதற்குப் பின்னரும் அதன் முழுத் திறனையும் அடைவதற்காக, விரைவான டிஜிட்டல் மாற்றம் அவசியமாகின்றது. டிஜிட்டல் புத்தாக்க கண்டுபிடிப்புகளைத் தழுவுவது இதற்கான ஒரு தெரிவு மாத்திரமல்லாது, ஒரு தேவையுமாகும். உரிய தொலைபேசி இணைப்பு வசதி மற்றும் தரவுச் சேவைகள் மூலம் எமது மக்களின் எதிர்காலத்தை வடிவமைக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் கொண்ட உலகத்திற்கான பாதையை திறப்பதற்கான திறவுகோல் இதுவாகும். இலங்கையின் அதிவேகமாக வளர்ந்து வரும் கைடயக்கத் தொலைபேசிContinue Reading