பேபி செரமி மற்றும் இலங்கை சிறுவர் நல மருத்துவக் கல்லூரி இணைந்து சிறுவர்களுக்கு வீட்டில் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வழிகாட்டல் கையேட்டை வெளியிடுகின்றன
சிறுவர்களுக்கு பாதுகாப்பான இடமாக இந்த உலகை மாற்றும் தனது நோக்கத்தில் பயணிக்கும் பேபி செரமி, இலங்கையில் சிறுவர்களுக்கு ஏற்படும் காயங்களுக்கு முக்கிய காரணமான, வீட்டில் ஏற்படும் விபத்துகளைத் தடுப்பது தொடர்பில் பெற்றோருக்குக் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, இலங்கை சிறுவர் நல மருத்துவக் கல்லூரியுடன் கைகோர்த்துள்ளது. சிறுவர்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் இந்த ஒத்துழைப்பை உறுதிப்படுத்தும் வகையில், 2023 நவம்பர் 07ஆம் திகதி புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று (MoU) கைச்சாத்திடப்பட்டது. இந்நிகழ்வில்,Continue Reading