Tamil (Page 36)

1928 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட ராஜா ஜுவல்லர்ஸ், அன்று முதல், தங்க நகை உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வருகின்றது. 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய கைத்தொழில்துறை விசேடத்துவ விருதுகளில் மதிப்பு மிக்க தங்க விருதைப் பெற்ற ராஜா ஜுவல்லர்ஸ், மீண்டும் அதன் திறனை நிரூபித்துள்ளது. கைத்தொழில் அமைச்சு மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டு, அண்மையில் நெலும் பொகுணவில் இடம்பெற்ற இந்த பெருமைக்குரிய நிகழ்வில், ஜனாதிபதி ரணில்Continue Reading

FACETS Sri Lanka 2024 கண்காட்சியானது, ஆசியாவின் முதன்மையான இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியாகும். இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (SLGJA), தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை (NGJA), ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் எதிர்வரும் 2024 ஜனவரி 06 – 08 ஆம் திகதி வரை இக்கண்காட்சி இடம்பெறவுள்ளது. கொழும்பில் உள்ள சினமன் கிராண்ட் ஹோட்டலின் புகழ்பெற்ற ஏட்ரியம் லொபியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளContinue Reading

பல்வேறு வகையான பால் பொருட்களை உள்நாட்டில் உற்பத்தி செய்து, இலங்கைக்கு பெறுமதியான அந்நியச் செலாவணியைச் சேமிக்க உதவும் பெல்வத்தை டெய்ரி (Pelwatte Dairy), இலங்கையின் பால் தொடர்பான துறையில் வர்த்தக முன்னோடியாக அது செலுத்தும் பங்களிப்பிற்காக அங்கீகாரமளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது. Medicina Alternativa OIUCM (Alma Ata-1909) இன் கூட்டமைப்பு உறுப்பினர்களால், கொழும்பில் உள்ள சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற கோலாகல விழாவில், பெல்வத்தை டெய்ரிக்கு 2023 International Business IconContinue Reading

GIZ Sri Lanka மற்றும் EU உடன் இணைந்து, “Green Innovation Lab” விவசாய அடைகாத்தல் (Agri Incubator) திட்டத்தை Hatch முன்னெடுத்துள்ளது. இது புத்தாக்க கண்டுபிடிப்புகளை முன்மாதிரியாக வெளிப்படுத்துவதன் முக்கியத்துவத்தை முன்வைப்பதோடு, வணிக ரீதியான நம்பகத்தன்மைக்கான யோசனைகளை சோதிக்கவும், அதனை மீள உறுதிப்படுத்தவும், சரிபார்க்கவுமான ஒரு சூழல் தொகுதியை வழங்குகிறது. இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான பயணத்திற்கு குறிப்பிடத்தக்க வகையில் உதவுவதற்கும் நாட்டின் விவசாயத் தொழில்துறையை மாற்றியமைப்பதற்கும் இது மிகவும்Continue Reading

தனது முதன்மையான V series சமீபத்திய தயாரிப்பை அறிமுகப்படுத்தும் புகழ்பெற்ற தொழில்நுட்ப வர்த்தகநாமமான vivo, அதன் V29 5G ஸ்மார்ட்போனை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது. தற்போது இலங்கையில் கொள்வனவு செய்யக்கக்கூடிய இந்த ஸ்மார்ட்போன்கள், நவீன வடிவமைப்பு முன்னேற்றம் மற்றும் அதிநவீன கெமரா செயற்பாடுகளுடன் இணைந்த தொடர்ச்சியான புத்தாக்க கண்டுபிடிப்புகளை இணைத்து தொழில்நுட்பத்துறையில் புரட்சியை ஏற்படுத்தும் V series பாரம்பரியத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்கின்றது. இந்த ஸ்மார்ட்போன் ஒருங்கிணைந்த 120 Hz கொண்டContinue Reading

பற்குழிகள் அற்ற தேசத்தை கட்டியெழுப்புவதற்கான சமூகப் பணியை, Hemas Consumer Brands இனது நம்பகமான வாய்ச் சுகாதார பராமரிப்பு வர்த்தகநாமமான க்ளோகார்ட் (Clogard), நீண்ட காலமாக முன்னெடுத்து வருகிறது. இதன் மூலம் கடந்த சில வருடங்களில் ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவர்களுக்கு சிறந்த வாய்ச் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வை அது ஏற்படுத்தியுள்ளது. இலங்கைச் சந்தையில் முன்னணியில் உள்ள மற்றும் பயனுள்ள வர்த்தக நாமங்களில் ஒன்று எனும் 30 வருட வரலாற்றை க்ளோகார்ட்Continue Reading

1928 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட ராஜா ஜுவல்லர்ஸ், அன்று முதல் தங்க நகை உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வருகின்றது. அந்த வகையில், தங்கப் பதக்கம் வென்ற 19 வயதான இலங்கை தடகள வீராங்கனையான தருஷி கருணாரத்னாவின் சாதனையைக் கொண்டாடுவதன் மூலம் இலங்கை சமூகம் தொடர்பான அதன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை ராஜா ஜுவல்லர்ஸ் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. சீனாவின் ஹாங்சோவில் இடம்பெற்ற 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கானContinue Reading

இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 47% ஆனோர் தற்போது ஈறு பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பெரும் சவாலை எதிர்கொள்கின்றனர் (இலங்கையின் தேசிய வாய்ச் சுகாதார கணக்கெடுப்பு – 2015/2016 தகவலின் படி). ஆனால் இந்த வருத்தமளிக்கும் புள்ளிவிபரத்திற்கு மத்தியில், க்ளோகார்ட் இயற்கை உப்பு (Clogard Natural Salt) தயாரிப்பானது நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக விளங்கி, இலங்கையின் எதிர்காலத்திற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பை செயற்படுத்துகிறது. Clogard Natural Salt ஆனது, தற்போதைய சூழ்நிலையின்Continue Reading

அண்மையில் The Eguardian Partner Conference 2023 நிகழ்வில் மதிப்புமிக்க ‘Eguardian Partner of the year – Large and Medium Business Partner Sri Lanka’ விருதை Softlogic Information Technologies (SITL) வென்றுள்ளது. இந்த கௌரவிப்பானது, இணையப் பாதுகாப்பு தொடர்பான மூன்று தசாப்த கால நீண்ட பயணத்தில், நிறுவனம் கொண்டுள்ள குறிப்பிடும்படியான முன்னேற்றம் மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாக விளங்குகிறது. இது நிறுவனத்தின்Continue Reading

கடந்த 8 தசாப்தங்களாக சுதேசி கொஹொம்ப உற்பத்தியாளரும் சந்தைப்படுத்துனருமான சுதேசி இண்டஸ்ட்ரியல் வோர்க்ஸ் பிஎல்சி நிறுவனம், அதன் தயாரிப்பு தொடர்பான புலமைச் சொத்துரிமைகளை மீறியமைக்காக Dasun Consumer Products (Pvt) Ltd. நிறுவனத்திற்கு எதிராக பல்வேறு தடை உத்தரவுகளைப் பெற்றுள்ளது. இது Dasun Consumer Products Pvt. Ltd. தனது தயாரிப்புகளில் சுதேசி கொஹொம்பவின் புலமைச் சொத்துரிமைகளை மீறுவதற்கு எதிராக வழங்கப்பட்டுள்ளது. Dasun Consumer Products Pvt. இற்கு எதிராகContinue Reading