இரட்டைத் திரை கொண்ட Lenovo Yoga Book 9i மற்றும் Lenovo LOQ கேமிங் மடிகணனிகளை இலங்கையில் அறிமுகப்படுத்தும் IT Gallery Computers
கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் தகவல் தொழில்நுட்ப (IT) விநியோக சந்தையில் முன்னணி வகித்து வரும் IT Gallery Computers (Pvt) Ltd., இலங்கையில் Lenovo நுகர்வோருக்கும் மற்றும் கேமிங் ஆர்வலர்களுக்கும் சமீபத்திய புதிய தயாரிப்புகளை இன்று வெளியிட்டுள்ளது. மிகவும் ஈர்க்கும் வகையிலான இரட்டைத் திரை (dual-screen) கொண்ட Yoga Book 9i மற்றும் புதிய கேமிங் மடிகணனியான LOQ ஆகியன இங்கு காட்சிப்படுத்தப்பட்ட தயாரிப்புகளில் உள்ளடங்குகின்றன.Continue Reading