CMTA இன் ‘Buy Brand-new’ பிரசாரம்: இலங்கையின் வாகனப் பாவனையாளர்களை பாதுகாக்கும் முயற்சி
இலங்கை வர்த்தக சம்மேளனத்துடன் இணைந்த, வாகனத் தொழில்துறைக்கு குரல் கொடுக்கும் அமைப்பான சிலோன் மோட்டார் வாகன வர்த்தகர்கள் சங்கமானது (Ceylon Motor Traders Association – CMTA), பல்வேறு இறக்குமதியாளர்கள் மூலம் வாகனங்களை கொள்வனவு செய்கின்ற நிலை அதிகரித்து வருவதன் அபாயங்கள் மற்றும் CMTA இனால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் வாகனங்களை கொள்வனவு செய்வதன் நன்மைகள் குறித்துத் தேசிய ரீதியிலான விழிப்புணர்வு பிரசாரத்தை ஆரம்பித்துள்ளது. இலங்கைச் சந்தையில் பல மறைமுகContinue Reading









