மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு பொதுமக்களுக்கு வசதியான பிணக்கு முறைப்பாடு ஏற்றுக்கொள்ளும் முறையை அறிமுகப்படுத்துகிறது
இலங்கையின் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவானது (MBC), நீதியமைச்சுடன் இணைந்து பொது மக்களுக்கான பிணக்கு பற்றிய முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் வசதியான முறையை, பிரதேச செயலக மட்டத்தில் மத்தியஸ்த சபை முறைப்பாடு பெட்டியை அறிமுகம் செய்வதன் மூலமாக தொடங்கிவைத்துள்ளது. இது சனசமூக மத்தியஸ்த சபைகள் (CMBs) தலைவரின் அதிகாரங்களை விரிவுபடுத்தி CMB க்களுக்கு பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகளைப் பெறுவதை எளிதாக்குகிறது. முதல் பெட்டிகளை ஒப்படைக்கும் நிகழ்வு பல சிறப்பு அதிதிகளின் தலைமையில் நடைபெற்றது. மாண்புமிகுContinue Reading