Tamil (Page 56)

இலங்கையின் முன்னணி பாரிய நிறுவனங்களில் ஒன்றான DIMO, மாலேவின் வெலேனா சர்வதேச விமான நிலையத்தில் எலவேட்டர்கள், எஸ்கலேட்டர்கள் மற்றும் மூவிங் வோக்ஸ் போன்றவற்றை விநியோகம் செய்யும், பொருத்தும் மற்றும் பராமரிப்புக்கான செயற்திட்டத்தை தனதாக்கியதன் மூலம் சர்வதேச அரங்கில் மேலுமொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர்களுக்கான உலகின் முன்னணி நிறுவனமான ஜேர்மனியின் TK Elevator ( thyssenkrupp என அறியப்படும்) இன் தனித்துவமான தயாரிப்பு வரிசைகளுடன் இந்த செயற்திட்டத்தில்Continue Reading

தற்போதைய சூழலில் பெண்கள் அன்றாட வேலைகள் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் குடும்பப் பொறுப்புகள் உள்ளிட்ட அதிக பொறுப்புகள் காரணமாக, முன்னெப்போதையும் விட மிக வேலைப்பளு கொண்டவர்களாக இருக்கின்றனர் என்பதில் ஆச்சரியமில்லை. வேலைப்பளுவுக்கு மத்தியிலும் பல பெண்கள் தங்கள் உடல்நலம் மற்றும் சுகாதாரத்திற்கு முன்னுரிமை வழங்குவதில்லை. சுகாதாரத் தேவைகள் மற்றும் அது தொடர்புடைய விடயங்களில் அக்கறையின்மை காரணமாக, பெண்கள் அவர்களின் முழுத் திறனை அடைவதில் தடையேற்படலாம். Kantar LMRB இனால் இல்லங்களில்Continue Reading

செய்திச்சுருக்கம் தென்கிழக்குஆசியாவின்மிகப்பெரிய Dell Concept Store அங்குரார்ப்பணம் பரந்தஅளவிலான Dell PC க்கள், மடிகணனிகள்மற்றும்கணனிப்பாகங்களைகொண்டமைந்தது கேமிங்ஆர்வலர்களுக்கானபிரத்தியேககேமிங்பகுதி முழுவிபரம் இலங்கையின் முன்னணி சில்லறை தீர்வுகள் வழங்குநர்களில் ஒருவரான Electrodeals பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சமீபத்தில் தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய Dell Concept Store இனை இலங்கையில் திறந்து வைத்துள்ளது. Electrodeals நிறுவனம் Dell Technologies உடன் இணைந்து இந்த பிரத்தியேக Concept Store இனை அறிமுகம் செய்துள்ளது. இது கணனிகள், மடிகணனிகள் முதல் கணனிப் பாகங்கள் வரை பரந்தContinue Reading

கடந்த 25 வருடங்களில் இலங்கையில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதுடன், அதனுடன் இணைந்தவாறு புற்றுநோய் இறப்பு வீதமும் உயர்ந்து, பாரிய சுமையை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக நாட்டில் புற்றுநோய் சேவைகள் இலவசமாக வழங்கப்படுவதோடு, இதற்காக அரசாங்கம் கணிசமான தொகையை செலவிட்டும் வருகின்றது. புற்று நோய் தடுப்பு, அதனை முன்கூட்டியே கண்டறிதல் போன்ற நடவடிக்கைகளில், ​​இலங்கையின் சுகாதார கட்டமைப்பு மற்றும் அது தொடர்பான முயற்சிகள் தற்போது மிகவும் பாராட்டத்தக்கவையாக அமைந்துள்ளன.Continue Reading

realme Book: 2K டிஸ்ப்ளே கொண்ட realme யின் முதலாது மடிகணினியும் அறிமுகம் – வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் தரக்குறியீடான realme அதன் GT தொடரில் புதிய ஆச்சரியமூட்டும் இரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிடுவதாக அறிவித்துள்ளது. realme GT Master பதிப்பு மற்றும் realme GT Explorer Master பதிப்பு ஆகிய இரண்டு பதிப்புகளை இன்று அது சீனாவில் வெளியிட்டுள்ளது. அது தவிர, அதன் தனித்துவமான வடிவமைப்பில் உருவான, மெலிதானதும்,Continue Reading

உள்நாட்டு பாலுற்பத்தி நிறுவனமான Pelwatte Dairy Industries, 2021 உடன் ஒப்பிடும்போது காலாண்டிற்கான பால் சேகரிப்பு வளர்ச்சியை 24% ஆக பதிவு செய்துள்ளது. இந் நிறுவனமானது 2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும் போது நாடு முழுவதும் அதன் பால் சேகரிப்பு வலையமைப்பில் ஒட்டுமொத்தமாக 41% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. “இந்த வளர்ச்சியானது நிறுவனத்தின் வளர்ச்சியை மட்டுமல்லாமல் பாலுற்பத்தியில் ஈடுபட்டுள்ள சமூகங்கள், தொடர்புடைய தொழிற்துறைகள் மற்றும் நுண் பொருளாதாரத்தின்Continue Reading

இலங்கையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான DIMO, ‘தொழிலுக்கான கேள்வி மற்றும் தொழிற்கல்வி – இளைஞர்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை தூண்டுதல்’ என்ற தலைப்பிலான வெபினார் மூலம் தொழில்வாய்ப்புக்கான திறன்கள் மூலம் இளைஞர்களை தயார்படுத்தல், கண்ணியமான தொழில் மற்றும்  தொழில் முயற்சியாண்மை போன்றவற்றின் முக்கியத்துவத்தும் தொடர்பில் கவனம் செலுத்தி, உலக இளைஞர் திறன் தினத்தை கொண்டாடியது. இதன் பிரதான உரையை, தொழிற்துறை நிபுணரான, மங்கள பி.பீ யாப்பா – பணிப்பாளர் நாயகம்Continue Reading

இலங்கையின் முன்னணி குழந்தை பராமரிப்பு வர்த்தகநாமமான பேபி செரமி, உயர் தரத்திலாலான பாதுகாப்பு நியமங்களுக்குட்பட்ட குழந்தை பராமரிப்பு தயாரிப்புகளை வழங்கி, பல தலைமுறைகளாக நம்பிக்கைக்குரிய வர்த்தகநாமமாக திகழ்கின்றது. அதன் பரந்த அளவிலான தயாரிப்பு வரிசையின் புதிய இணைப்பே 100% இயற்கை சாற்றுடன் கூடிய பேபி செரமி வேம்பு மற்றும் சந்தன மூலிகை கொலோன் ஆகும். பெற்றோர்கள் தமது குழந்தைகளின் வாழ்வின் முதல் சில ஆண்டுகளில் சிறந்த கவனிப்பை வழங்குவதில் கவனம்Continue Reading

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான Huawei தனது உற்பத்திகளை விரிவுபடுத்தி பயனர்களுக்கு எளிதான சேவை வழங்ககுவதில் கவனம் செலுத்தியுள்ளது. அத்துடன் எதிர்காலத்தில் Huawei தனது பயனர்களுக்கு wireless earphones களை அறிமுகப்படுத்துவது புதிய அனுபவத்தையும் தரத்தையும் மேம்படுத்தும். இந்த wireless earphones கள்  Huawei இன் smartphones, tablets உள்ளிட்ட ஸ்மார்ட் சாதனங்களுடன் கிடைக்கப்பெறும். Huawei Nova 7i சிறந்த அம்சங்களை உள்ளடக்கிய முன்னணியில் விற்பனையாகும் ஸ்டார்ட் போன்களாகும். நேர்த்தியானContinue Reading

பாகிஸ்தான் மற்றும் துருக்கியில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட தனது உற்பத்தி தளங்களின் மூலம்  உலகளாவிய உற்பத்தி வலையமைப்பின் அண்மைய விரிவாக்கம் தொடர்பில் vivo இன்று அறிவித்தது. சர்வதேச சந்தையில் vivoவின் வேர்களை ஆழப்படுத்தும் அதே வேளையில் உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட அதன் “More Local, More Global” மூலோபாயத்திற்கு ஏற்ப உலகெங்கிலும் அதன் தடத்தை வலுப்படுத்தி வரும் நிலையில் புதிய அறிவார்ந்த உற்பத்தித் தளங்கள் vivoவின் ஏழு தொழிற்சாலைகளைContinue Reading