Tamil (Page 57)

இலங்கையின் முன்னணி பாரிய நிறுவனங்களில் ஒன்றான DIMO, தொழில்துறை, ஊட்டச்சத்து மற்றும் கட்டுமான இரசாயனப் பிரிவுகளின் கீழ் சந்தைக்கு தீர்வுகளை வழங்குவதன் மூலம் தனது வணிக நடவடிக்கைகளின் விரிவாக்கத்தை தொடர்கின்றது. ‘DIMO Initium’ என்ற புதிய வர்த்தகநாம அடையாளத்தின் கீழ் அதன் புதிய வணிக நடவடிக்கை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. மேற்கூறியவற்றிற்கு இணங்க, தொழில்துறை மற்றும் ஊட்டச்சத்து மற்றும் கட்டுமான இரசாயன வணிகங்களின் பிரிவுகளில் முறையே உலகளாவிய முன்னணி நிறுவனங்களான BASF மற்றும்Continue Reading

உலகின் அதிவேக காந்தவியல் வயர்லெஸ் சார்ஜிங் MagDart அறிமுகம் ஓகஸ்ட் 2018 இல் ஆரம்பிக்கப்பட்டு மூன்று வருடங்களுக்குள் 100 மில்லியன் விற்பனை இலக்கை அடைகிறது வருடாந்த 149% வளர்ச்சி விகிதத்துடன் 2ஆம் காலாண்டில் உலகளாவிய ஸ்மார்ட்போன் வளர்ச்சியில் realme முன்னிலை வகிக்கிறது      – realme, வளர்ந்து வரும் உலகளாவிய நுகர்வோர் தொழில்நுட்ப நிறுவனம், உலகளவில் 100 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. 2020 மற்றும் 2021 ஆம்Continue Reading

அண்மையில் சிங்கப்பூர் மற்றும் ஹொங்கொங்கில் ஒரே நேரத்தில் இடம்பெற்ற, HUAWEI CLOUD Spark Founders Summit உச்சிமாநாட்டில், தொடக்க உதவிகளுக்காக (startup support) 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்வதற்கான திட்டத்தை Huawei அறிவித்தது. ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் அதன் Spark திட்டத்தின் மூலம் இம்முதலீடுகள் மேற்கொள்ளப்படுமென Huawei தெரிவித்துள்ளது. இது எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் இப்பிராந்தியத்திற்கு ஒரு நிலையான தொடக்க சூழல் தொகுதி உருவாக்கத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது.Continue Reading

DC  Worldwide Quarterly Mobile Phone Tracker இன் பிரகாரம், 2021 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சீனாவின் ஸ்மார்ட்போன் சந்தையில் vivo 23.5 சதவிகித சந்தைப் பங்குடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. வருடாந்த 23.6 சதவிகித வளர்ச்சி விகிதத்துடன், முதன்மை, நடுத்தர மற்றும் உயர்நிலைப் பிரிவுகளை உள்ளடக்கிய அனைத்து விலைப் பிரிவுகளையும் சேர்ந்த தனது தயாரிப்பு வரிசைகளின் உதவியுடன் vivo முதல் நிலையைப் பிடித்ததுள்ளது. தற்போது வரை,  vivo தனதுContinue Reading

– கல்வி மற்றும் வணிக நோக்கங்களுக்கான அனைத்தும் ஒருங்கே அமைந்த தீர்வு அதிநவீன தொழில்நுட்பங்களுடன் இலங்கையர்களை மேம்படுத்துவதில் புகழ்பெற்ற, இலங்கையின் முன்னணி நீடித்த நுகர்வோர் பாவனைப் பொருட்களின் சில்லறை விற்பனையாளரான சிங்கர் (ஶ்ரீ லங்கா) பி.எல்.சி, நிறுவனம்,  அண்மையில் Interactive Flat panel Smartboards (ஊடாடல் ஸ்மார்ட்போர்ட் தளம்) இனை அறிமுகம் செய்தது. கற்றலின் போதான வழமையான அனுபவத்தை மாற்றுவதற்கும் தொலைநிலை கற்றல் மற்றும் வர்த்தக நோக்கங்களின் அதிகரித்து வரும்Continue Reading

ஸ்மார்ட் அணிகலன் தொழில்நுட்பத்தின் விரிவாக்கத்துடன் ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் மிகவும் பொதுவானதாகிவிட்டன. உயர் இசைவாக்கத் தன்மை, பயன்பாட்டு அம்சங்கள், வடிவில் சிறியது உள்ளிட்ட இயல்புகளுடன் ஸ்மார்ட் வாட்ச்களில் தூக்கம், இதயத் துடிப்பு, இரத்த அழுத்த கண்காணிப்பு போன்ற பல ஸ்மார்ட் அம்சங்கள் காணப்படுகின்றமையானது, ஆரோக்கியம் தொடர்பில் அக்கறை கொண்டுள்ள பல்லாயிரக்கணக்கானோரை ஈர்த்துள்ளது. ஆரோக்கியம் மற்றும் சுகவாழ்வின் அடிப்படையிலான ஒரு புதிய கட்டுப்பாட்டு நிலையை அது அவர்களுக்கு அளிக்கிறது. ஸ்மார்ட்வாட்ச் உற்பத்தியாளர்கள் உயர்தரContinue Reading

முன்னணி பொது மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சேவை வழங்கும் இலங்கையின் அரச வர்த்தக விநியோக நிறுவனமான -State Trading (General) Corporation, அறிவார்ந்த எழுதுதல், உயர் வரையறை (HD) வீடியோ கொன்பரன்சிங் மற்றும் வயர்லெஸ் பகிர்வுடன் கூடிய ஸ்மார்ட் அலுவலகத்திற்கான உற்பத்தித்திறன் கருவியை Huawei IdeaHub  இனை அறிமுகப்படுத்த உலகின் முன்னணி ஐசிடி தீர்வுகள் வழங்குநரான Huawei உடன் கைகோர்த்தது. Red Dot Award 2020 வெற்றியாளரான IdeaHub, எந்தContinue Reading

மொபைல் புரேட்பேண்ட் சேவைகளுக்கான இலங்கையின் வேகமாக வளர்ந்து வரும் தெரிவான HUTCH, புவியியல் சவால்களை மீறி முழு நாட்டிற்கும் புரோட்பேண்ட் கவரேஜை வழங்கும் நோக்கத்துடன் இலங்கை தொலைத்தொடர்பாடல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL) ஆரம்பித்த ‘கமட்ட சன்னிவேதனய’ திட்டத்துடன் கைகோர்த்துள்ளது. TRCSL இன் வழிகாட்டல் மற்றும் ஆதரவுடன், வெனிவெல் ஆர கிராமத்தில் உள்ள மாணவர்களுக்கும் மக்களுக்கும் அத்தியாவசிய இணைய இணைப்பை வழங்குவதற்கான முக்கிய நோக்கத்துடன் வெனிவெல் ஆர கோபுரத்தை HUTCH அறிமுகப்படுத்தியது.Continue Reading

ஒகஸ்ட் மாதத்தில் ஆரம்பமாகும் ஸ்மார்ட்போன்கள் மற்றும் இலத்திரனியல் சாதனங்களின் இலங்கையின் மிகப்பெரிய ஒன்லைன் விற்பனையின் ஆரம்பத்துடன், ​​உலகின் அதிவேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் தரக்குறியீடான realme, அதன் புதுமையான கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் ஸ்மார்ட் அணிகலன்களை அதன் முதன்மை விற்பனைக் கூடத்தில் (Flagship Store) காட்சிப்படுத்தியுள்ளது. இலங்கையின் மிகப்பெரிய ஒன்லைன் விற்பனைத் தளமான Daraz.lk, அதன் மிகப்பெரிய ஒகஸ்ட் மாத ஒன்லைன் விற்பனையை ஜூலை 27 ஆம் திகதி ஆரம்பித்துள்ளது.Continue Reading

தெவுந்தர உத்பலாவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயம் மற்றும் அலுத்நுவர ஸ்ரீ தெடிமுண்ட மகா தேவாலயம் ஆகியன, முன்னணி மூலிகை – தனிநபர் பராமரிப்பு பொருட்கள் உற்பத்தியாளரான, சுதேசி இன்டஸ்ட்ரியல் வேர்க்ஸ் பி.எல்.சி.யினால் ஒளிரூட்டப்படுகின்றது. வருடாந்திர எசலா திருவிழாவின் போது, ​​”சுதேசி கோஹோம்ப ஆலோக பூஜா சத்காரய” எனும் கருப்பொருளின் கீழ், இந்த ஒளியூட்டும் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது. சுதேசியினால், அலுத்நுவர ஸ்ரீ தெடிமுண்ட மகா தேவாலயம் தொடச்சியாக ஒளியூட்டப்படும் இரண்டாவவதுContinue Reading