Rocell அதன் 75ஆவது கருத்திட்ட மையத்தை திறக்கிறது
மேற்பரப்பை நேர்த்தியா மூடுவதிலும் உயர்தர குளியலறை சாதனங்களை வழங்குவதிலும் உள்ளுர் ஜாம்பவானாக விளங்கும் Rocell, இலங்கையின் கிழக்குக் கடற்கரையின் செழுமையான பாரம்பரியத்திற்கு ஏற்ற வகையில், அதன் நேர்த்தியான உட்புறங்களை அழகூட்டுவதற்காக, கல்முனையில் தனது புதிய Concept Centre (கருத்திட்ட மையம்) இனை திறக்கிறது. நாடளாவிய ரீதியில் பரந்து விரிந்த காட்சியறை வலையமைப்பு மற்றும் உலகெங்கிலும் உள்ள விநியோகஸ்தர்களின் ஆதரவுடன், Royal Ceramics Lanka நிறுவனத்தின் முதன்மையான தரக்குறியீடான Rocell, உயர்தரContinue Reading