Tamil (Page 63)

இலங்கையில் தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்பத்திற்கான உச்ச நிறுவனமான, தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனமான ICTA,  PricewaterhouseCoopers (Pvt) Ltd. Sri Lanka உடன் இணைந்து தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு உதவும் வகையில், கடன் வழங்கும்போது கடன் வழங்குநர்களால் ஏற்றுக்கொள்ளப்படும் வகையிலான, குறைந்தபட்ச பிணையுடன் கடன் வசதிகளைப் பெறும் ஒரு புதிய கடன் மதிப்பீட்டு கட்டமைப்பை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ICTA தலைவர் பேராசிரியர் லலித் கமகே, ICTAContinue Reading

இலங்கையின் பொது காப்புறுதி துறையில் 2021 ஆண்டுக்கான முதற்காலாண்டில் சிறப்பான செயற்திறனை அமானா தகாஃபுல் இன்சூரன்ஸ் வெளிப்படுத்தியுள்ளதுடன் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மொத்த காப்பீட்டு தொகையில் (Gross written Premium – GWP) 27% க்கும் அதிகமான முன்னேற்றத்தை பதிவுசெய்துள்ளது. காப்பீட்டு துறையில் விற்பனை செயல்திறன் குறித்த சந்தையிலுள்ள நிறுவனங்கள் முனைப்புடன் செயலாற்றுகின்ற நிலையில் இதுபோன்ற முன்னேற்றம் அமானா தகாஃபுல் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு பெரும் பக்கபலமாக அமைந்துள்ளது. முதற் காலாண்டில்Continue Reading

முன்னணி சர்வதேச கல்வி வழங்குநரான Study Group, வெளிநாடுகளில் கல்வி கற்கும் இலங்கை மாணவர்களுக்கு தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டமொன்றினை ஆரம்பித்துள்ளது. இதன் பிரகாரம் Study Group இன் பங்காளராகவுள்ள பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் கல்விகற்கும் மாணவர்கள், தமது கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போதே தொழில் வாய்ப்பை பெறும் பொருட்டு, தமது திறன்களை வெளிப்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த தொழில் தயார்படுத்தல் நிகழ்ச்சித்திட்டமானது குறிப்பாக இலங்கை மாணவர்கள் தொழிலொன்றை பெற்றுக்கொள்ளும்Continue Reading

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் புரேட்பேண்ட் சேவை வழங்குனரான HUTCH, @ Hutch இல் தமது முதல் ஒன்லைன் ரீசார்ஜினை செயற்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 50% போனஸையும், அதன் பின்னரான ஒவ்வொரு ரீசார்ஜுக்கும் 25% போனஸையும், 2021 ஜூலை மாதம் வரை வழங்கவுள்ளது. 072/078 ஆகிய இரண்டு சந்தாதாரர்களும் HUTCH Self Care app அல்லது HUTCH  இணையத்தளத்தை ஒன்லைன் ரீலோட்டுக்கு பயன்படுத்துவதன் மூலம் இந்தச் சலுகையைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த புதியContinue Reading

புதுமையான தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஒத்திசைவான உலகளாவிய ஸ்மார்ட்போன் தரக்குறியீடான Huawei, உயர்நிலை அம்சங்கள் மற்றும் மலிவு விலை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, அதன் ஸ்மார்ட் சாதனங்களை விரிவுபடுத்தி வருகிறது. தொழில்நுட்ப ஆர்வலர்களால் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஸ்மார்ட்போனான Huawei Nova 7 SE ஆனது, ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களால் வடிவமைக்கப்பட்ட முதலாவது இடைத்தர 5G ஸ்மார்ட்போன் ஆக விளங்குகிறது. Nova 7 SE என்பது ஸ்டைலாக வடிவமைக்கப்பட்ட ஸ்மார்ட்போன் ஆகும். இது HuaweiContinue Reading

அதன் அண்மைய சேதனப் பசளை தயாரிப்பு வரிசையின் மூலம் விவசாயிகளுக்கு உதவவும் உறுதிபூண்டுள்ளது இலங்கையின் பிரபல பாலுற்பத்தியாளரான Pelwatte Dairy, நாட்டில் ஆரோக்கியமான எதிர்கால தலைமுறையை உருவாக்கும் பொருட்டு அடுத்த பெரும் போகத்திலிருந்து இரசாயன உரங்களை தடை செய்வதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கையை வரவேற்றுள்ளது. நாட்டு மக்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்க உதவும் வகையில் தனது  சேதனப் பசளை (கூட்டெரு) உற்பத்தியை அபிவிருத்தி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள Pelwatte DairyContinue Reading

சுகாதாரத் துறைக்கு ஆதரவு வழங்கும் முன்னோடி முயற்சியாக, தற்போதைய பயணக்கட்டுப்பாடுகளின் மத்தியில் அனைத்து இலங்கையர்களுக்கும் டெலிமெடிசின் சேவைகளை இலவசமாக வழங்கும் சுவ சரண திட்டத்தை ஆரம்பிக்கும் பொருட்டு, Hutch நிறுவனமானது முன்னணி டெலிமெடிசின் சேவை வழங்குனரான oDoc உடன் கைகோர்த்துள்ளது. இந்த சமூக பொறுப்புணர்வு முயற்சியின் மூலம், அனைத்து இலங்கையர்களும் எந்தவொரு மொபைல் வலையமைப்பின் மூலமாகவும் 078 8777222 என்ற இலக்கத்தை தொடர்புகொண்டு தங்கள் வீடுகளில் இருந்து கொண்டே இலவச மருத்துவContinue Reading

இலங்கை ஒரு வளமான விவசாய வரலாற்றையும், விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு தன்னிறைவு பொருளாதாரத்தையும் கொண்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக, நம் முன்னோர்கள் பேண்தகு விவசாய முறைகளை நம்பியிருந்ததுடன், விவசாயமானது பொருளாதாரத்தின் மிக முக்கியமான துறைகளில் ஒன்றாக இருந்தது வருகின்றது. கடந்த காலத்தில் விவசாயத்தில் பெரும்பான்மையானவர்கள் சிறப்பாக ஈடுபட்ட ஒரு நாட்டில், தற்போது விவசாயத்திற் தங்கியிருப்போரின் மக்கள் தொகை சுமார் 28% ஆகக் குறைவடைந்துள்ளதுடன், இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7%Continue Reading

புதிய ஸ்மார்ட்போனொன்றை கொள்வனவு செய்யும் போது ஒவ்வொரு பாவனையாளரும் எதிர்பார்க்கும் பிரதான அம்சம் நன்கு மேம்பட்ட கெமராவாகும். DSLR கமெராவினை மாற்றீடு செய்யும் அளவுக்கு போன் கெமரா இன்று வளர்ச்சியடைந்துள்ளது. இதில் நிலவும் ஒரேயொரு சவால் குறைந்த ஒளி நிலைகளில் படமெடுப்பதாகும். ஒவ்வொரு பாவனையாளரும் இந்த பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளார். ஒளி என்பது புகைப்படவியலுக்கு மிக முக்கியமான அம்சமாகும். ஒரு படத்தின் தரம் மற்றும் தெளிவு, சூழலில் ஒளி கிடைப்பதைப் பொறுத்ததுContinue Reading

இலங்கையின் முதற்தர நுகர்வோர் இலத்திரனியல் சாதன விற்பனையாளரான Singer (Sri Lanka) PLC,  வணிக உலகில் மிகவும் பிரபலமான நிகழ்வான 11ஆவது Global Banking and Finance Review Awards இல் 2021 ஆம் வருடத்திற்கான விற்பனை வர்த்தகநாமம்  “Retail Brand of the Year Sri Lanka 2021” என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த மதிப்புமிக்க விருதை Singer தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக வென்றெடுத்துள்ளதுடன், இலங்கையின் விற்பனைContinue Reading