தனது டிஜிட்டல் வெளிப்படுத்தலை புதிய பயனர் நட்பு இணையத்தளமாக மேம்படுத்தியுள்ள DIMO
இலங்கையில் முன்னணியில் உள்ள பல்வகைத் துறை கூட்டு நிறுவனமான DIMO, தனது புதிய இணையத்தளமான www.dimolanka.com யினை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இது, தனது டிஜிட்டல் வெளிப்பாட்டை மேம்படுத்துவதையும், வாடிக்கையாளர்களுக்கும் பங்குதாரர்களுக்கும் விரிவான மற்றும் பயனர் நட்பு அனுபவத்தை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. விவசாயம், கட்டட சேவைகள், கட்டுமானம், டிஜிட்டல், கல்வி, சுகாதாரம், வீடு மற்றும் தோட்டம், தொழில்துறை, வாகனம், மின்சக்தி, வலுசக்தி மற்றும் நீர் உள்ளிட்ட DIMO வின் 10Continue Reading









