NAITA-HUAWEI ICT Academy திறப்பு; வருடாந்தம் 300+ Telco பொறியியலாளர்களை தோற்றுவதே இலக்கு
தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபை (NAITA) மற்றும் முன்னணி ICT தீர்வு வழங்குநரான Huawei உடன் இணைந்து, கடந்த ஜூலை 16, வெள்ளிக்கிழமையன்று, தொழில் பயிற்சிக்கான NAITA-HUAWEI ICT Academy இனை திறந்துள்ளது. இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் – பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், திறன் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சீதா அரம்பேபொல, NAITA நிறுவன தலைவர், தரங்க நலீன் கம்லத்,Continue Reading