கிறிஸ்மஸ் மரத்தை ஒளிரச் செய்து ‘Tropical Christmas’ கொண்டாட்டத்தை ஆரம்பித்த Pegasus Reef ஹோட்டல்
கிறிஸ்மஸ் மரத்தை ஒளியூட்டி, நத்தார் பண்டிகைக்காக நத்தார் தாத்தாவை வரவேற்பதன் மூலம், அனைவரினதும் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய ‘Tropical Christmas’ (வெப்பமண்டல கிறிஸ்மஸ்) எண்ணக்கருவுடனான விடுமுறைச் செயற்பாடுகள் கொண்ட, புத்துணர்ச்சியூட்டும் திருப்பத்தை இப்பண்டிகைக் காலத்தில் Pegasus Reef ஹோட்டல் கொண்டுவந்துள்ளது. இக்கொண்டாட்டங்கள் யாவும் முழுக் குடும்பத்தினருக்குமான தனித்துவமான மற்றும் மகிழ்ச்சியான அனுபவத்தை வழங்கியதோடு, பண்டிகைக் காலத்தின் பாரம்பரிய அரவணைப்பையும் மகிழ்ச்சியூட்டும் அதிர்வுகளையும் ஒன்றிணைத்தது. அழகாக ஒளிரும் இந்த கிறிஸ்மஸ் மரமானது அனைவருக்கும்Continue Reading