Tamil (Page 80)

Huawei சமீபத்தில் தனது HUAWEI Band தொடரின் புதிய உறுப்பினரான HUAWEI Band 6 இனை அறிமுகப்படுத்தியிருந்தது. அணியக்கூடிய ஸ்மார்ட் சாதனங்களுக்கான கேள்வி நுகர்வோரிடமிருந்து அதிகரித்துள்ளதன் காரணமாக, வடிவமைப்பு, மின்கல ஆயுள், உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி கண்காணிப்பு ஆகியன தொடர்பில் பாரிய மேம்படுத்தல்களுடன் புதிய HUAWEI Band 6 வெளியிடப்பட்டுள்ளது. 1.47 அங்குல AMOLED முழுத் திரைக் காட்சியை 64 சதவீத திரைக்கு : உடல் விகிதத்துடன் உள்ளடக்கிய HuaweiContinue Reading

Huawei இன் Band தொடரின் புதிய இணைப்பான Huawei Band 4e (Active) இணையற்ற சிறப்பம்சங்கள் மற்றும் மேம்பட்ட செயற்பாட்டுடன் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 6 கிராம் மட்டுமே (பட்டி இல்லாமல்) நிறை கொண்ட இந்த மிக இலகுவான ஸ்மார்ட் பேண்ட் 0.5 அங்குல PMOLED திரையுடன் வருகிறது, இது slide and touch சைகைகளையும் ஆதரிக்கிறது. Band 4e (Active) இன் நேர்த்தியான வடிவமைப்பு ஆகியன, மினரல் சிவப்பு மற்றும்Continue Reading

செல்பி குயின், செல்பி டைம், செல்பி லவ், செல்பி டிவின்ஸ், வேலைக்குப் பின்னரான செல்பி என இந்தப் பட்டியல் நீள்வதுடன், இன்றைய வேகமாக மாறிவரும் உலகில் அனைத்து வயதுப் பிரிவுக்கும் உட்பட்ட மக்கள் படங்கள், வீலொக் மூலம் தமது வாழ்வை பதிவு செய்கின்றனர். ‘செல்பி கலாசாரம்’ நவீன மனநிலையின் ஒரு முக்கிய அங்கம் என்பதை மறுக்க முடியாது. உற்சாகமான நுகர்வோருக்கு உதவ, இந்த தொழிற்துறையானது அதி சிறந்த கெமரா அம்சங்களுடன்Continue Reading

பிற தொழிற்துறைகளைப் போலவே, கோவிட்-19 தொற்றுநோய் உலகளவில் ஒருங்கிணைந்த வாகனத் தொழிற்துறையிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர் இறக்குமதிகள் மீதான கட்டுப்பாடுகள் காரணமாக இலங்கை ஒட்டோமொபைல் சந்தையில் இது மேலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் வாகன இறக்குமதி மீதான தடை 2020 மார்ச்சில் நடைமுறைக்கு வந்தது. அந்நிய செலாவணிக்கான தேவையை குறைப்பதற்கான ஒரு நடவடிக்கையாக முன்னெடுக்கப்பட்ட இந் நிலமை மேலும் இரண்டு ஆண்டுகளுக்குContinue Reading

கொவிட் பரவலை எதிர்த்து போராடும் இலங்கையின் சுகாதார பிரிவினருக்கு ஒத்துழைப்பு வழங்கும் முயற்சியாக, நாட்டின் சுகாதார சேவையை வலுப்படுத்தும் வகையில், Lions & Leos of Multiple District 306 இனால் கொவிட் நிவாரண நிதி சேகரிப்பு பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. “Thousand Hopes” (“ஆயிரம் அபிலாஷைகள்”) எனும் எண்ணக்கருவின் அடிப்படையில், அத்தியாவசிய மருத்துவ மற்றும் ஆய்வுகூட உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கும், அது தொடர்பான உதவிகளை அளிப்பதற்கும், தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்குContinue Reading

• நாட்டிலுள்ள முதற்தர வணிகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் (SLRA), முக்கியமான சேவையை வீழ்ச்சியிலிருந்து பாதுகாக்க அரசுக்கு அழைப்பு விடுக்கின்றது. • மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்குக்கும், 15% வேலைவாய்ப்புக்கும் சில்லறை வணிகத்துறை பங்களிக்கிறது. • விவசாயிகள், விநியோகஸ்தர்கள், தொழில்முயற்சியாளர்கள் மற்றும் விநியோக பணியாளர்களை உள்ளடக்கிய பரந்த கட்டமைப்புக்கு இத்துறை ஆதரவளிக்கின்றது. • பொருத்தமான கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு அரசாங்கத்திடம் அவசர ஆதரவைக் கோருகிறது.Continue Reading

எட்டு தசாப்தங்களாக சுதேசி கோஹோம்ப உற்பத்தியாளராக விளங்கும் சுதேசி இன்டஸ்ட்ரியல் வர்க்ஸ் பி.எல்.சி ஆனது, ‘சதொச கோஹோம்ப’ சவர்க்காரம் தொடர்பாக பல்வேறு நீதிமன்ற தடையுத்தரவுகளைப் பெற்றுள்ளது. சுதேசி கோஹோம்பவின் புலமைச் சொத்துரிமைகளை மீறியதற்காக அதனை தயாரித்த ரீபோன் லங்கா பிரைவேட் லிமிடெட், (Reebonn Lanka Pvt Ltd) அதனை விநியோகித்த லங்கா சதொச லிமிடெட் ஆகியோருக்கு எதிராக, கொழும்பின் வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி எம்.ஏ.ஆர். மரிக்காரினால் கடந்த 2021Continue Reading

இலங்கையில் பிரிட்டிஷ் உயர் கல்வியின் முன்னோடியும், நாட்டின் முதன்மையான தகவல் தொழில்நுட்ப மற்றும் வணிக வளாகமுமான Informatics Institute of Technology (IIT), அதன் 30 ஆண்டுகால கல்வி சிறப்பைக் கொண்டாடும் முகமாக “IIT சாதனையாளர் புலமைப்பரிசில் திட்டத்தை” அறிமுகப்படுத்தியுள்ளது. IIT 30 ஆண்டுகளாக உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்புகள்  மூலம் இலங்கையிலும் உலகெங்கிலும் பெறுமதி மிக்க கல்வித் தகுதிகளையும் தரத்தையும் தொடர்ந்து வழங்கி வருகின்றது. உயர்கல்வித் துறையில் ஒரு முன்னோடியாகContinue Reading

5G + ஆக்மண்டட்ரியாலிட்டிக்கான (AR) உச்சிமாநாட்டில், Huawei Carrier BG இன் பிரதான சந்தைப்படுத்தல் அதிகாரியான பொப் கெய்,  5G + AR, கனவுகளை நிஜமாக்கல் தொடர்பில்  சிறப்புரையாற்றியிருந்தார். இந்த உரையில், 5G ஆனது AR ஐ மாற்றுவதுடன், AR ஆனது 5G ஐ பிரகாசிக்கச் செய்யும் என்றும் கெய் தெரிவித்தார். சாதனங்கள், செயலிகள் மற்றும் வலையமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ARதொழில்துறை பற்றிய நுண்ணறிவுகளை வழங்கும் AR Insight  மற்றும்Continue Reading

இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனமான ICTA, டிஜிட்டல் மாற்றத்தை ஏற்படுத்துவதில் இலங்கையின் முன்னோடியான நிறுவனமாகும் என்பதுடன், நாட்டின் தொழில்நுட்ப தொடக்கத்தின் மேம்ப்பாட்டிற்கான உச்ச நிலையிலுள்ள அரசாங்க நிறுவனமுமாகும். கடந்த தசாப்தத்தில் அவ்வாறான தொடக்கத்திற்கான தொகுதியை வழங்கி நாட்டை முன்னோக்கி செலுத்துவதில் ஊக்கியாக இருந்துள்ளது. தொடக்க நிறுவனங்களுக்கு சாதகமான சூழலை உருவாக்குவதற்கும், தொடக்கத்திற்கான உதவும் அரசாங்கத்திற்கு பங்களிப்பு செய்வதற்குமான அதன் முயற்சிகளில், ICTA ஆனது, PricewaterhouseCoopers Sri LankaContinue Reading