பாதுகாப்பாக வாகனம் செலுத்துவதை கற்றுத்தரும் Stafford Motors மற்றும் ProRide இன் புதிய முயற்சியான ‘ProRide Safety Riding Academy’
இலங்கையின் முன்னணி ஒட்டோமோட்டிவ் விற்பனையாளரும், ஹொண்டாவின் அங்கீகாரம் பெற்ற உள்நாட்டு பிரதிநிதியுமான StaffordMotors, அதன் புத்தாக்க கல்வி சார் முயற்சியான ‘ProRide Safety Riding Academy’ ஐ 2020 செப்டம்பர் மாத ஆரம்பத்தில், முன்னாள் ஓட்டப்பந்தய ஜாம்பவானான பெரோஸ் ஒமரிற்கு சொந்தமான ProRide (Pvt) Ltd நிறுவனத்துடன் இணைந்து கூட்டு முயற்சியாக ஆரம்பித்துள்ளது. “வாகனம் ஓட்டுவதற்கு கற்றுக்கொள்வது ஒரு புதிதாக ஆரம்பிப்பவருக்கு எளிதான காரியமாக இருக்காது. அனுபவமிக்க பயிற்றுநர்களின் மேற்பார்வைContinue Reading