மத்தியதர ஸ்மார்ட்போன்களின் புதிய அளவுகோல்: Nova 7i தற்போது இலங்கையில்
புத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Huawei, வசதியான விலைக்கேற்ற பெறுமதியை வழங்கும் Nova ஸ்மார்ட்போன் வரிசையில் புதிதாக இணைந்து கொண்ட, பல சிறப்பம்சங்களால் நிரம்பிய Huawei Nova 7i ஸ்மார்ட்போனை அண்மையில் அறிமுகம் செய்திருந்தது. அனைத்து Nova ஸ்மார்ட்போன்களைப் போலவும் Nova 7i, matte தோற்றத்துடன் கூடிய அலுமினிய வளைவுகளுடன் கண்ணைக் கவர்வதாக உள்ளதுடன், கையில் பிடிக்கவும் வசதியாக உள்ளது. இதன் 6.4 அங்குல dew drop திரையானது ஒட்டுமொத்தContinue Reading