Tamil (Page 99)

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் பிராட்பேண்ட் சேவை வழங்குனரான Hutch, Facebook, Messenger மற்றும் WhatsApp ஆகியவற்றை ஒரே வசதியான பொதியொன்றில் உள்ளடக்கிய எல்லையற்ற சமூக ஊடக திட்டங்களை அறிமுகப்படுத்தி இலங்கை நுகர்வோருக்கு மேலுமொரு புத்தாக்க சலுகையை முன்வைத்துள்ளது. பாவனையாளர்கள் பேஸ்புக்கில் வீடியோக்கள், ஏனைய விடயங்களில் உலா வரும் போது எல்லையற்ற அனுபவத்தைப் பெற சமூக ஊடக திட்டங்கள் உதவுகின்றன, அதேவேளை விடயங்களை பகிர்ந்துகொள்ள பலரும் உபயோகிக்கும் Messenger க்கானContinue Reading

இலங்கையின் IT/BPM துறைகளுக்கான தேசிய சம்மேளனமாக கருதப்படும் இலங்கை மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கம் (SLASSCOM),  இலங்கையிலுள்ள நோர்வே தூதுவரலாயத்தின் ஆதரவின் கீழ், இலங்கையின் ஆரம்ப நிலை தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ரூபா 500,000 உதவித் தொகை மற்றும் Oslo Innovation Week 2020 (OIW 2020) இல் சர்வதேச வெளிப்பாட்டையும் வழங்கும் போட்டியான Oslo Innovation Week Accelerate 2020 (OIW Accelerate 2020) ஐ ஏற்பாடு செய்துள்ளது.Continue Reading

வீட்டிலிருந்து கற்கும் புதிய முறைமையை ஊக்குவிக்கும் தனித்துவமான மாணவர் சலுகைகள். 10ம் தலைமுறை Intel® Core™ processor மற்றும் பலவகைப்பட்ட புதிய பாகங்களினாலும் வலுவூட்டப்படும் Dell Inspiron 15 5593 மற்றும் Dell Inspiron 14 5491 மடிக்கணனிகளையும், tablet பயன்பாட்டு முறைகளையும் அறிமுகப்படுத்துகின்றது வாடிக்கையாளர்களுக்கு சௌகரியம், வலுவான செயல்திறன், அழகிய வடிவமைப்பு மற்றும் தமது வாழ்க்கைமுறைக்கேற்ற வகையில் தனிப்பட்ட பாவனைக் கணினிகளை (PC) விரும்புகின்றனர் என்பதை Dell TechnologiesContinue Reading

நாடு பூராகவும் தனது பாரிய, மேம்பட்ட 4G வலையமைப்பை இவ்வருடம் பெப்ரவரியில் பூர்த்தி செய்த HUTCH, தனது வர்த்தகநாமத்தின் பிரசன்னத்தை மேம்படுத்தி வருவதுடன், அதன் பாரிய 2G,3G மற்றும் 4G வலையமைப்புடன் இலங்கையின் முதற்தர தொலைத்தொடர்பு நிறுவனமாக தன்னை மேலும் ஸ்தாபிக்கும் நடவடிக்கையிலும் மற்றும் அனைத்து தரப்பு நுகர்வோரதும் குறுக்கு வெட்டு பிரிவினர் விரும்பும் வகையிலான பல தரப்பட்ட புத்துருவாக்க தயாரிப்புகளை வழங்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது. கடந்த ஆண்டு EtisalatContinue Reading

நாட்டின் பொருளாதாரத்துக்கு புத்துயிரளிக்கும் செயன்முறைக்கு பங்களிப்பு செய்யும் நோக்குடன், DIMO வின் விவசாய இயந்திர பிரிவானது, அதன் பங்காளரான Mahindra tractors உடன் இணைந்து நாட்டில் உள்ள தரிசு நிலங்களை மீண்டும் பயிரிடும் தேசிய முயற்சிக்கு தமது பங்களிப்பை மேற்கொள்ள முன் வந்துள்ளன. பொருளாதாரத்தில் தன்னிறைவை அடையும் தனது தொலைநோக்கு பார்வையை அடைவதற்கு இந்த நிலங்களை மீண்டும் பயிரிட வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளதுடன், இதன் விளைவாக தேசியContinue Reading

4 GB RAM + 64GB  நினைவகத்துடன் கூடிய மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Y6p  அடங்கலாக புத்தாக்க ஸ்மார்ட்போன் நிறுவனமான Huawei Y6p, Y5p, Huawei MatePad T 8, Huawei MateBook 13 மற்றும் MateBook D 15 என பல்வேறு ஸ்மார்ட் சாதனங்களை இலங்கையின் முதலாவது பிரம்மாண்ட ஒன்லைன் நிகழ்வில், மாபெரும் எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் மற்றும் உயர் ஈடுபாட்டுடனும் அறிமுகப்படுத்தியது. இந்த ஐந்து சாதனங்களும் இலங்கை சந்தையில் அவற்றின்Continue Reading

Huawei ஒன்லைன் அறிமுக நிகழ்வுடன் இணைந்து பல ஆச்சர்யமூட்டும் பரிசுகளை வென்றிடுங்கள் 2020 ஜூன் மாதம் நடைபெறும், இவ் வருடத்தின் பிரமாண்ட ஒன்லைன் வெளியீட்டு நிகழ்வில் புதிய 5 Huawei சாதனங்கள் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. புத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Huawei, இந்த நிகழ்வினை நேரடியாக Huawei Sri Lanka உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் மற்றும் வேறு பல மூலங்களின் ஊடாக நேரடி ஒளிபரப்பு செய்யவுள்ளது. இந்த மாபெரும் ஒன்லைன்Continue Reading

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் புரோட்பேண்ட் சேவையான Hutch Telecommunications, தனது பிரபலமானcliQ app இனை மேம்படுத்தி மீள் அறிமுகம் செய்தமையின் மூலம், 078 மற்றும் 072 சந்தாதார்கள் தற்போது எல்லையற்ற இணையத்தை நாடு முழுவதும் கிடைக்கும் அதன் பாரிய மற்றும் மேம்பட்ட 4G வலையமைப்பின் மூலம் அனுபவித்து மகிழலாம். 072 சந்தாதாரர்கள் 2017 ஆம் ஆண்டு முதல் Cliq 3G ஐ பயன்படுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு EtisalatContinue Reading

École Française Internationale De Colombo (EFIC) என அழைக்கப்படும் French International School of Colombo, இலங்கையில் தனித்துவமான கல்வி வாய்ப்புகளை வழங்குவதின் 40 ஆண்டுகால மைல்கல்லை அண்மையில் கொண்டாடியது. இந்நிலையில், செப்டெம்பர் 2020 இற்கான புதிய மாணவர் உள்ளெடுப்புக்கான விண்ணப்பங்களை இந்த பன்மொழி கல்விப் பாடசாலையானது கோரவுள்ளது. EFIC, கொழும்பின் இதயப் பகுதியான கொழும்பு 05, பார்க் வீதியில், ஹெவ்லொக் வீதி, பைப் வீதி மற்றும் பேஸ்லைன்Continue Reading

Sticky

ஜோன் கீல்ஸ் குழு அதன் சமூகங்கள் மற்றும் பிற பங்குதாரர்களுக்கான பொறுப்பை தொடர்ச்சியாக தடையின்றி நிறைவேற்றுவதோடு, இலங்கையில் COVID-19 சர்வதேச பரவல்  ஆரம்பித்ததிலிருந்து அதை                   எதிர்த்துப் போராடுவதிலும் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றது. இந்த சர்வதேச நோய் தீவிரமாக பரவியதிலிருந்து இலங்கையின் மிகப்பெரிய கூட்டு நிறுவனமும் குழுவின் வெவ்வேறு கம்பெனிகளும், தனது CSR ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை மற்றும் குழு வணிகங்கள் மூலம் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு முக்கியமான உள்கட்டமைப்பு மேம்பாடு,Continue Reading