CMA Excellence in Integrated Reporting Awards விருது விழாவில் விசேடத்துவத்தை வெளிப்படுத்திய DIMO, தங்க விருதை சுவீகரித்தது

DIMO நிறுவனம் CMA Excellence in Integrated Reporting Awards 2024 இல், மதிப்புமிக்க ஒட்டுமொத்த பிரிவிற்கான தங்க விருதையும், ஒப்பற்ற ஒருங்கிணைந்த அறிக்கையிடலுக்கான ஏனைய ஐந்து கௌரவங்களையும் பெற்றுள்ளது. இச்சாதனைகளில், 5 சிறந்த ஒருங்கிணைந்த அறிக்கையிடல்கள் அது இடம்பிடித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் Best Integrated Report in the Diversified Holdings Sector பிரிவில் “Joint Winner” எனும் விருதையும் அது வென்றுள்ளதோடு, Best Disclosure on Value Creation, Best Concise Integrated Report, Integrated Thinking ஆகியவற்றிலான சிறந்த வெளிப்படுத்தலுக்கான விசேட விருதுகளையும் பெற்றுள்ளது. குறித்த விருது வழங்கும் விழாவில் DIMO தலைமைத்துவ உறுப்பினர்கள் ஒட்டுமொத்த பிரிவிற்கான தங்க விருதை பெறுவதை படத்தில் காணலாம்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *