உலகில் வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான realme, இலங்கையில் அதன் முதலாவது வருட பூர்த்தியை அண்மையில் கொண்டாடியது. அந்த வகையில் அதன் உலகளாவிய ரீதியில் பிரபலமான realme “Number smartphone” யைடக்கத்தொலைபேசி வரிசையானது, 40 மில்லியன் எனும் விற்பனை மைல்கல்லை பதிவு செய்துள்ளது. பிரபலமான realme நம்பர் ஸ்மார்ட்போன் தொடரானது, கடந்த 2018 மே மாதம் ‘realme 1’ தொடரின் அறிமுகத்துடன் வெளிவந்தது, இது 6 அங்குல திரை மற்றும் Android 8.1 இயங்குதளத்தில் இயங்கியது. அதன்பின்னர் ‘realme 2’ (2018 செப்டெம்பரில் அறிமுகம்), ‘realme 3’ (2019 மார்ச்), ‘realme 4’ (2019 மே), ‘realme 5’ (2019 ஓகஸ்ட்), ‘realme 6’ (2020 மார்ச்), ‘realme 7’ (2020 ஒக்டோபர்) இலும் என தொடர்ந்து பல்வேறு நம்பர் தொடர்கள் வெளியிடப்பட்டதுடன், Android 11 இயங்குதளத்தில் இயங்கும் இத்தொடரின் சமீபத்திய வெளியீடான ‘realme 8’ ஆனது 2021 மார்ச்சில் வெளியிடப்பட்டது. அந்த வகையில், realme Number தொடரின் ஒட்டுமொத்த உலகளாவிய விற்பனையானது (realme 1 முதல் realme 8 வரை), 2022 ஜனவரி நடுப்பகுதியில் 40 மில்லியனை கடந்துள்ளது. realme Sri Lanka – சந்தைப்படுத்தல் தலைவர் Shawn Yan இது தொடர்பில் தெரிவிக்கையில், ‘Dare to Leap’ எனும் உயிர்நாடியுடனான realme யின் பயணத்தில் இது ஒரு உலகளாவிய மைல்கல்லாகும். நம்பர் தொடரின் ஒரு முக்கியமான சிறப்பு யாதெனில், realme 2018 இல் இத்துறையில் நுழைந்த அதே ஆண்டிலேயே இந்த தொடரும் வெளிவந்திருந்தது. அத்துடன் உலகளாவிய ரீதியில் ‘New Age Smartphone Families (நவீன கால ஸ்மார்ட்போன் குடும்பங்கள்) சகாப்தமும் 2018 இலேயே ஆரம்பித்தது. இந்த நம்பர் தொடரின் காரணமாகவே இப்புதிய யுகமானது, realme யின் பக்கம் திரும்பியது. 2018 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வெளியிடப்பட்ட ஸ்மார்ட்போன் மாதிரிகள் ‘நவீன கால ஸ்மார்ட்போன் குடும்பங்கள்’ வகையைச் சேர்ந்தது என்பதுடன் realme உடன் இணைந்தவாறு பல்வேறு வர்த்தகநாமங்களும் நவீன கால ஸ்மார்ட்போன் மாதிரிகளை உலகிற்கு அறிமுகப்படுத்தின. 2021ஆம் ஆண்டு நிலவரப்படி ‘நவீன கால ஸ்மார்ட்போன் குடும்பங்கள்’ வகையின் ஒட்டுமொத்த ஏற்றுமதிகளுக்கமைய, நம்பர் தொடரானது 2021 மூன்றாவது காலாண்டில் 4ஆவது இடத்தில் உள்ளது. நவீன கால நம்பர் தொடரில் realme இற்கு மற்றொரு சிறப்பம்சம் யாதெனில்,Continue Reading

Inivos the fully-fledged Sri Lankan Business Consultancy and Technology solutions provider continues and expands its partnership with Muzulu, the UK-based provider of industry-leading ERP business solutions.  Established in 2019 with enduring values of integrity, innovation, and agility, Inivos is a growing end-to-end corporate business solutions service provider. This partnership isContinue Reading

கடந்த ஜனவரி 25ஆம் திகதி இடம்பெற்ற SLIM DIGIS 2.1 வருடாந்த விருது வழங்கும் விழாவில், இலங்கையின் கையடக்கத் தொலைபேசி தொடர்பாடல் சேவைகளில் வேகமாக வளர்ந்து வரும் HUTCH வலையமைப்பானது, 2 வெள்ளி மற்றும் ஒரு வெண்கல விருது உள்ளிட்ட மூன்று விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் அதிநவீன மொபைல் புரோட்பேண்ட் சேவை வழங்குனராக அதன் புதுப்பிக்கப்பட்ட கவனம் முதல் தொலைத்தொடர்பு துறையில் புதுமைகள் வரை, Hutch வலையமைப்பை தொலைத்தொடர்புContinue Reading

Achieving a milestone in its natural regeneration project to restore the Anawilundawa Ramsar Sanctuary, in collaboration with the Wildlife & Nature Protection Society (WNPS), Hemas Consumer Brands commemorated the World Wetlands Day on 2nd February 2022, with the momentous first transplanting of plants from the nursery to the wetland. TheContinue Reading

ගෝලීය දැක්මක් ඇති තාක්‍ෂණ සන්නාමයක් ලෙස, vivo සැමවිටම එහි පරිශීලකයින්ට ප්‍රමුඛත්වය දී කටයුතු කරන අතර නව්‍ය විශේෂාංග සහ අත්දැකීම් ඇති හොඳම පන්තියේ නිෂ්පාදන ඔවුන්ට ලබා දීමට උත්සාහ කරයි. පරිශීලක අවශ්‍යතා කාලයත් සමඟ වෙනස් වන බැවින්, vivo මෙම වෙනස්කම් හඳුනාගෙන ඔවුන්ගේ අවශ්‍යතාවලට ගැලපෙන නිෂ්පාදන සැපයීම සිදු කරයි. සන්නාමය, ස්මාර්ට්ෆෝන් ලෝලීන් සඳහාContinue Reading

Good grooming is a reflection of oneself and the image that you portray. Oral care should be a part of your daily grooming and must be given priority, as you would with the rest of your body. Poor oral care and hygiene can adversely affect self-confidence and social participation .ThisContinue Reading

මහත්වරුන්ට විශේෂිත වූ නිමි ඇදුම් සපයන්නන් අතර ශ්‍රී ලංකාවේ ප්‍රමුඛයා වන Emerald සිය පළමු අලෙවි ප්‍රදර්ශනාගාරය අංක 1006/2, පන්නිපිටිය පාර, බත්තරමුල්ල යන ස්ථානයේදී සිය පාරිභෝගිකයන් සඳහා අභිනවයෙන් විවෘත කරන ලදී. නවීනතම ප්‍රදර්ශනාගාරයක අත්දැකීමක් ලබාදෙන මෙම අලෙවි වෙළඳසල සියලුම ආකාරයේ පිරිමි නිමි ඇදුම් සහ විලාසිතා උපාංගවල අවශ්‍යතාවයන් සපුරාලයි. Emerald සන්නාමයේ නිමිContinue Reading

The Information and Communication Technology Agency of Sri Lanka (ICTA) announced that it successfully concluded the inaugural ‘National Digital Consortia’, from 10th to 13th January 2022, in partnership with FITIS, SLASSCOM, BCS, and CSSL. The event featured 6 Global Tech Giants – Microsoft, Zoom, AWS, Google Cloud, Oracle, and Huawei.Continue Reading

உலகளாவிய தூரநோக்கைக் கொண்ட தொழில்நுட்ப தரக்குறியீடான vivo, எப்போதும் தனது பயனர்களுக்கு முன்னுரிமை வழங்கி, புதுமையான அம்சங்கள் மற்றும் அனுபவங்களைக் கொண்ட உயர் மட்டத்திலான தயாரிப்புகளை அவர்களுக்கு வழங்க முயற்சித்து வருகிறது. பயனர்களின் தேவைகள் காலப் போக்குடன் தொடர்ந்தும் அதிகரித்த வருவதால், vivo இந்த மாற்றங்களை அங்கீகரித்து அவர்களின் தேவைகளுக்கு ஏற்ற தயாரிப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன் ஆர்வலர்களுக்கு ஸ்டைல், தொழில்நுட்பம், கட்டுப்படியாகும் விலை ஆகியவற்றின் அடிப்படையில், அதன்Continue Reading