අමානා තකාෆුල් රක්ෂණ සමාගම (ATI) මෙරට සමස්ත රක්ෂණ ක්ෂේත්‍රය සමග සසඳන විට 2021 වසරේ තුන්වන කාර්තුව සඳහාත් අඛණ්ඩ වර්ධනයක් වාර්තා කිරීමට සමත් වූ බව එම සමාගම නිවේදනය කරයි.  පසුගිය වසරේ තුන්වන කාර්තුව හා සැසඳීමේ දී ද සියලුම ප්‍රධාන රක්ෂණ අංශ හරහා සුවිශේෂී  වර්ධනයක් සාක්ෂාත් කරගැනීමට අමානා තකාෆුල් රක්ෂණ සමාගම සමත්Continue Reading

இலங்கையின் முன்னணி பொழுதுபோக்கு வர்த்தக நாமமான EVOKE INTERNATIONAL LIMITED, இலங்கையின் கையடக்கத் தொலைபேசி சேவைகள் மற்றும் பொழுதுபோக்குத் தொழில்துறைகளுக்கு, மாறுபட்டதும் நவீனத்துமானதுமான தொழில்நுட்பங்களை தொடர்ந்தும் வழங்கி வருகிறது. அந்த வகையில் EVOKE நிறுவனத்தினால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட, இணைய வழி மற்றும் செயலி வழியிலான முதன்மைத் தயாரிப்பான EVOPLAY, இலங்கைத் திரைப்படங்கள், தொலைக்காட்சி நாடகங்கள், உரையாடல் நிகழ்ச்சிகள், வீடியோ இசைகள், விளையாட்டு சார்ந்த விடயங்கள், நகைச்சுவை, பொப் கலாசாரம், ஆவணப்படங்கள்,Continue Reading

இலங்கை பிரிட்டிஷ் கவுன்சிலாகிய (British Council) நாம், எதிர்வரும் 2022 ஜனவரி 07ஆம் திகதி முதல், கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், மாத்தறை ஆகிய இடங்களில், நேருக்கு நேர் கற்பிக்கும் வகுப்புகளை நடாத்துவதற்காக, எமது கற்பித்தல் மையங்களை மீண்டும் திறக்கத் தயாராகி வருவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். கொவிட் தொற்றுநோய் காரணமாக குறிப்பிட்ட காலத்திற்கு மூடப்பட்டிருந்த நிலையில், எமது மாணவர்களும் ஆசிரியர்களும் நேருக்கு நேர் கற்றலை மீண்டும் ஆரம்பிப்பதற்காக, வகுப்பறைகளுக்குத் திரும்ப ஆர்வமாகContinue Reading