புதிய மடிக்கணிகள் மற்றும் ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தலான தள்ளுபடிகளை வழங்கும் Singer Huawei September Carnival

புதிய அதி நவீன சாதனங்களுக்கும் அசத்தலான விலைக்கழிவுகளை வழங்கும் Singer Huawei Carnival இன் இரண்டாவது கட்டம், செப்டம்பர் இறுதி வரை நடைபெறவுள்ளது. புத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Huawei,  நாட்டின் முதற்தர நுகர்வோர் சாதனங்களின் சில்லறை விற்பனையாளரான Singer ஆகியன இணைந்து செப்டம்பர் மாதத்தின் மீதமிருக்கும் காலப்பகுதியிலும் மடிக்கணிகள், டெப்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களுக்கு ஆச்சர்யமூட்டும் தள்ளுபடிகளை கொண்டு வருகின்றது. Huawei Carnival 2020 என்றழைக்கப்படும் இந்த hi-tech gala, நாடு பூராகவும் உள்ள Singer விற்பனை நிலையங்களில் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதுடன், இதன் போது தெரிவு செய்யப்பட்ட Huawei மடிக்கணிகள், டெப்லட்கள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் ஆகியவற்றுக்கு 7.5 % முதல் 20 % வரையான தள்ளுபடிகளை வழங்குகின்றது.

இந்த gala Singer Huawei Carnival, Huawei மடிக்கணிகளுக்கு 20% தள்ளுபடியையும், டெப்களுக்கு 7.5% தள்ளுபடியையும், ஆரம்ப நிலை மற்றும் மத்திய தர ஸ்மார்ட்போன்களுக்கு 7.5% தள்ளுபடியையும் வழங்குகின்றது.

விலைக்கழிவினை பெறும் மடிக்கணிகள் உறுதியான தொழில்நுட்ப அம்சங்களை கொண்டுள்ளன. 13.9-inch LTPS display with multi touch, 10th Gen Intel Core™ i7 Processor, 16GB RAM + 1TB storage மற்றும் NVIDIA® GeForce® MX250 graphics ஆகியவற்றைக் கொண்ட Huawei MateBook X Pro, 13-inch IPS display with multi touch, 16GB RAM + 512GB SSD மற்றும் GeForce® MX250 graphics போன்ற சிறப்பம்சங்களைக் கொண்ட Huawei MateBook D 13 Intel Core I5 version, 13-inch IPS display, AMD Ryzen™ 5 3500U processor, 16GB RAM + 512GB SSD மற்றும் Radeon™ Vega 8 Graphicsஐக் கொண்ட Huawei MateBook D 13 AMD version, 15.6- inch IPS display, AMD Ryzen 5 3500U processor, 8GB RAM + 256GB SSD + 1TB SSD மற்றும் Radeon™ Vega 8 Graphics ஆகியனவற்றைக் கொண்ட Huawei MateBook D 15.

Singer விற்பனை நிலையங்களுக்கு வருகை தரும் வாடிக்கையாளர்கள் 2K QHD Huawei Fullview display, Kirin 990 flagship chipset, Huawei M Pencil Stylus, Quad channels, Quad speakers ஆகியவற்றுடன் கூடிய MatePad X Pro, 10-inch bigger screen, elegant metal body ஆகியவற்றுடன் கூடிய Huawei MatePad T5 மற்றும் Octa Core Chipset, 5100 mAh battery, 0% screen to body ratio போன்ற அம்சங்களை உள்ளடக்கிய MatePad T8 ஆகிய டெப்களுக்கு 7.5 வீத தள்ளுபடியையும் பெற்றுக்கொள்ள முடியும்.

Huawei இன் பல தரப்பட்ட ஸ்மார்ட்போன் வரிசையில் உள்ள முதற்தர ஸ்மார்ட்போன்கள் முதல் ஆரம்ப நிலை ஸ்மார்ட்போன்கள், நாடு முழுவதும் உள்ள Singer விற்பனை நிலையங்களில் 7.5% தள்ளுபடியில் கிடைக்கின்றன. இந்த தள்ளுபடிகளைப் பெற்றுக்கொள்ளவுள்ள ஸ்மார்ட்போன்கள்: Ultra Vision Leica Quad Camera setup with 50x Super Sensing Zoom, Kirin 990 5G chipset , 40W wired மற்றும்  wireless Huawei Super Charge ஆதரவு ஆகியவற்றுடன் கிடைக்கும்  P40 Pro, 48MP Quad AI camera setup, Kirin 810 AI chipset, 4200 mAh battery with 40W Huawei Supper Charge கொண்ட Huawei Nova 7i,  6.59-inch Fullview display, Triple Camera setup-15MP+8MP+2MP, 15MP Selfie camera, 400mAh battery,  கொண்ட Huawei Y9 (2019),  6.25-inch Dewdrop display, 4GB RAM + 64GB ROM, 13MP Dual Camera மற்றும் 4000mAh battery கொண்ட Huawei Y7 (2019), Triple camera setup, 4GB RAM +64GB ROM மற்றும்  5000mAh battery கொண்ட Huawei Y6P, 3GB RAM + 64GBROM ஐக் கொண்டுள்ள Huawei Y6S, 5.71-inch Dewdrop display, 13MP Main camera, 5MP Selfie camera  ஆகியவற்றைக் கொண்ட Huawei Y5 (2019), மற்றும் 2GB RAM + 32GB ROM, 8MP HD Main camera ஐக் கொண்ட  Huawei Y5P  ஆகும்.

தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் (ICT)  உட்கட்டமைப்பு  மற்றும் ஸ்மார்ட் சாதனங்களின் முன்னணி உலகளாவிய வழங்குநரான Huawei  ஒவ்வொரு நபருக்கும், வீடு மற்றும் நிறுவனத்திற்கும் ஒரு முழுமையான இணைக்கப்பட்ட, அறிவுபூர்வமான உலகத்திற்காக நவீன தொழில்நுட்பங்களை கொண்டு வருவதில் உறுதியாக உள்ளது. ஸ்மார்ட்போன் ஜாம்பவானான Huawei நன்கறியப்பட்ட விருது வழங்கும் நிகழ்வுகளில் நன்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், உலகளாவிய வர்த்தகநாம சுட்டிகளில் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளது. BrandZ இன் உலகின் பெறுமதி வாய்ந்த உலகளாவிய வர்த்தகநாமங்கள் 100 இன் பட்டியலில் Huawei 47 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளதுடன், Forbes சஞ்சிகையின் உலகின் பெறுமதி வாய்ந்த வர்த்தகநாமங்களின் பட்டியலில் 79 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டது. Interbrandஇன் சிறந்த உலகளாவிய வர்த்தக நாமங்கள் கொண்ட பட்டியலில் 68 ஆவது இடத்தை Huawei பெற்றுக்கொண்டது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *