Celeste Daily மற்றும் Uber Eats உடன் இணைந்து நுகர்வோரின் வசதியை மேம்படுத்தும் யூனிலீவரின் uStore.lk
யூனிலீவர் ஸ்ரீ லங்காவின் (Unilever Sri Lanka) உத்தியோகபூர்வ இலத்திரனியல் வர்த்தகத் தளமான uStore.lk, தனது வாடிக்கையாளர்களுக்கு பலசரக்கு பொருட்களின் கொள்வனவை மிகவும் வசதியாகவும் நம்பகமானதாகவும் சிறப்பாகவும் மாற்றும் முயற்சியில் Uber Eats மற்றும் Celeste Daily ஆகியவற்றுடன் சமீபத்தில் ஒரு கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கூட்டாண்மையானது, தற்போது uStore.lk தளத்தை சிரமமின்றி அணுகுவதற்கு Uber Eats மூலம் வசதியை ஏற்படுத்துகிறது. வாடிக்கையாளர்கள் Uber Eats இல் உள்ள uStore.lkContinue Reading