இலங்கையின் தொழிற்கல்வியை மேம்படுத்துவதற்கான கூட்டுறவை ஏற்படுத்தும் DIMO Academy மற்றும் HomeServe Germany
இலங்கையின் முன்னணியிலுள்ள பல்வகைத்துறை கூட்டு நிறுவனமான DIMO நிறுவனத்தின் தொழிற்பயிற்சிப் பிரிவான DIMO Academy ஆனது, நிறுவல்கள், வீடு பழுதுபார்ப்பு, பராமரிப்பு, காப்புறுதிச் சேவைகளை வழங்கும் முன்னணி HVAC (வெப்ப, தட்ப, காற்றோட்ட சேவை) நிறுவனமான HomeServe Germany உடன் அண்மையில் ஒரு சிறந்த கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. உலகளாவிய ரீதியில் அங்கீகாரம் பெற்ற தகைமைகளைக் கொண்ட உள்நாட்டு இளைஞர்களுக்கு, ஜேர்மன் கட்டட சேவைத் துறையில் உறுதிப்படுத்தப்பட்ட வேலை வாய்ப்புகளைContinue Reading