உலகளாவிய வங்கியியல் மற்றும் நிதியியல் மீளாய்வினால் வழங்கப்படும்
‘Retail Brand of the Year – Sri Lanka 2020’ விருதினை வென்ற Singer இலங்கையின் முதற்தர நுகர்வோர் சாதனங்களின் சில்லறை விற்பனையாளராக திகழும் Singer (Sri Lanka) PLC, மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட உலகளாவிய விருதுகளில் ஒன்றான, பிரித்தானியாவை தளமாகக் கொண்ட ‘பூகோள வங்கியியல் மற்றும் நிதியியல் விருதுகள்’ (Global Banking and Financial Awards) இனால் வழங்கப்படும், இலங்கையின் வருடத்திற்கான சில்லறை விற்பனை வர்த்தகநாமம் (RetailContinue Reading









