விஸ்வசரண அபிஷேகா விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட ‘சொலெக்ஸ்’ குழுமம்
ஸ்ரீ ஜயவர்தனபுர குண சமரு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் BMICH இல் நடைபெற்ற திலிண பூஜை – 21ஆவது கௌரவிப்பு நிகழ்வில், விஸ்வசரண அபிஷேகா விருது மூலம் இலங்கையின் பெருமைக்குரிய ‘சொலெக்ஸ்’ குழுமம் கௌரவிக்கப்பட்டது. நான்கு தசாப்தங்களுக்கு மேலாக இலங்கையில் நீர் பம்பி உற்பத்தியில் முதல் இடத்தில் உள்ள Solex குழுமம், இலங்கை நுகர்வோரின் நம்பிக்கையை வென்றுள்ளது. இலங்கை முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் நட்புறவான மற்றும் பொறுப்பான சேவைகள் காரணமாக, ஸ்ரீContinue Reading