சூழலை பாதுகாப்பதில் பங்களித்த சிலாபத்தின் துடிப்பான குடிமக்கள்
மனிதன் உட்பட முழு உயிரினத் தொகுதிக்கும் சூழலுக்கும் இடையே பிரிக்க முடியாத தொடர்பு உள்ளது. பழங்காலத்திலிருந்தே சூழலுடன் மனிதன் பேணி வந்த ஆழமான தொடர்பு இன்று அழிந்து வருகிறது. மனிதன் சூழலின் ஒரு கூறு மாத்திரமேயாகும் என்பதுடன் சூழலின் உயிர்வாழ்விற்கு மனிதன் இன்றியமையாத காரணி அல்ல. ஆனால் மனிதர்களின் நிலையான இருப்புக்கு சூழல் சமநிலை அவசியமாகும். இது சூழல் நிலைப்பு வாதம் என்று அழைக்கப்படுகிறது. இதை உணர்ந்த பண்டைய மக்கள்,Continue Reading