Tamil (Page 60)

எட்டு தசாப்தங்களாக சுதேசி கோஹோம்ப உற்பத்தியாளராக விளங்கும் சுதேசி இன்டஸ்ட்ரியல் வர்க்ஸ் பி.எல்.சி ஆனது, ‘சதொச கோஹோம்ப’ சவர்க்காரம் தொடர்பாக பல்வேறு நீதிமன்ற தடையுத்தரவுகளைப் பெற்றுள்ளது. சுதேசி கோஹோம்பவின் புலமைச் சொத்துரிமைகளை மீறியதற்காக அதனை தயாரித்த ரீபோன் லங்கா பிரைவேட் லிமிடெட், (Reebonn Lanka Pvt Ltd) அதனை விநியோகித்த லங்கா சதொச லிமிடெட் ஆகியோருக்கு எதிராக, கொழும்பின் வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி எம்.ஏ.ஆர். மரிக்காரினால் கடந்த 2021Continue Reading

இலங்கையில் பிரிட்டிஷ் உயர் கல்வியின் முன்னோடியும், நாட்டின் முதன்மையான தகவல் தொழில்நுட்ப மற்றும் வணிக வளாகமுமான Informatics Institute of Technology (IIT), அதன் 30 ஆண்டுகால கல்வி சிறப்பைக் கொண்டாடும் முகமாக “IIT சாதனையாளர் புலமைப்பரிசில் திட்டத்தை” அறிமுகப்படுத்தியுள்ளது. IIT 30 ஆண்டுகளாக உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்புகள்  மூலம் இலங்கையிலும் உலகெங்கிலும் பெறுமதி மிக்க கல்வித் தகுதிகளையும் தரத்தையும் தொடர்ந்து வழங்கி வருகின்றது. உயர்கல்வித் துறையில் ஒரு முன்னோடியாகContinue Reading

5G + ஆக்மண்டட்ரியாலிட்டிக்கான (AR) உச்சிமாநாட்டில், Huawei Carrier BG இன் பிரதான சந்தைப்படுத்தல் அதிகாரியான பொப் கெய்,  5G + AR, கனவுகளை நிஜமாக்கல் தொடர்பில்  சிறப்புரையாற்றியிருந்தார். இந்த உரையில், 5G ஆனது AR ஐ மாற்றுவதுடன், AR ஆனது 5G ஐ பிரகாசிக்கச் செய்யும் என்றும் கெய் தெரிவித்தார். சாதனங்கள், செயலிகள் மற்றும் வலையமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ARதொழில்துறை பற்றிய நுண்ணறிவுகளை வழங்கும் AR Insight  மற்றும்Continue Reading

இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனமான ICTA, டிஜிட்டல் மாற்றத்தை ஏற்படுத்துவதில் இலங்கையின் முன்னோடியான நிறுவனமாகும் என்பதுடன், நாட்டின் தொழில்நுட்ப தொடக்கத்தின் மேம்ப்பாட்டிற்கான உச்ச நிலையிலுள்ள அரசாங்க நிறுவனமுமாகும். கடந்த தசாப்தத்தில் அவ்வாறான தொடக்கத்திற்கான தொகுதியை வழங்கி நாட்டை முன்னோக்கி செலுத்துவதில் ஊக்கியாக இருந்துள்ளது. தொடக்க நிறுவனங்களுக்கு சாதகமான சூழலை உருவாக்குவதற்கும், தொடக்கத்திற்கான உதவும் அரசாங்கத்திற்கு பங்களிப்பு செய்வதற்குமான அதன் முயற்சிகளில், ICTA ஆனது, PricewaterhouseCoopers Sri LankaContinue Reading

ஸ்மார்ட்போன் புகைப்படவியல் அனைவருக்கும் கிடைக்கும் வகையில், மிகவும் எதிர்பார்க்கப்படும் மிகவும் V21e ஸ்மார்ட்போனை vivo இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. vivoவின் புத்தாக்கம் மிக்க V தொடரில் புதிதாக இணைந்து கொண்டுள்ள இது, நவநாகரிக வடிவம், மேம்பட்ட கெமராவினை போட்டித்தன்மையான விலையில் வழங்குகின்றது. V21e முன்பக்கம் 44MP Eye Autofocus கெமராவினைக் கொண்டுள்ளதுடன், வியக்க வைக்கும் புகைப்படவியல் மற்றும் வீடியோகிராபி அனுபவத்துக்கு AI Night Portrait அம்சத்தைக் கொண்டுள்ளது. “பாவனையாளர் தமது ஆக்கத்திறனைContinue Reading

realme ஆனது உலகளாவிய ஸ்மார்ட்போன் சந்தையில் அண்மையில் நுழைந்த ஒரு தரக்குறியீடாகும் என்பதுடன், வேறு எந்த புதிய தரக்குறியீடுகளை போலன்றி வெற்றியை ஈட்டி வருகின்றது. உலகளாவிய இளைஞர்களிடையே realme யின் பாதையையும் அதன் வெற்றிகளையும் பற்றி தெளிவூட்டும் கேள்விகளுக்கு realme இன் பிரதான நிறைவேற்று அதிகாரி Andy Wu வழங்கிய நேர்காணல். கே: உலகளாவிய ஸ்மார்ட்போன் துறையில் ஒப்பீட்டளவில் புதுமுகமான realme ஆனது,  இத்தகைய சலசலப்பை எவ்வாறு உருவாக்கியது? ப:Continue Reading

இலங்கையின் முன்னணி உள்நாட்டு பாலுற்பத்தி நிறுவனமான Pelwatte Dairy Industries, தொற்றுநோய், அதன் தாக்கம் உட்பட சுற்றுச்சூழல் மற்றும் பொதுக் கொள்கைகள் போன்ற சவால்களுக்கு மத்தியிலும் தனது மீளெழுச்சியை வெளிப்படுத்தியுள்ளது. பால் உற்பத்தியில் தளம்பல் நிலை, போக்குவரத்து மற்றும் லொஜிஸ்டிக் நடவடிக்கைகளில் சிரமம், விநியோகச் சங்கிலிகளில் இடையூறு, தொழிற்சாலைகளில் தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் உற்பத்தி செலவு அதிகரிப்பு போன்றன நிறுவனம் எதிர்கொண்ட சிக்கல்களில் அடங்குகின்றன. பாலுற்பத்தித் துறையானது, ஏனைய பலContinue Reading

Hemas Consumer  நிறுவனம், ஜோன் கீல்ஸ் குழுமத்தின் சமூக நிறுவன திட்டமான Plasticcycle இணைந்து 2020/21 நிதியாண்டில் இத்திட்டத்திற்கான, பிளாஸ்டிக் சேகரிப்பு தொட்டி வலையமைப்பில், 25 புதிய சேகரிப்பு நிலையங்களை விரிவுபடுத்தியுள்ளது. இந்த சமீபத்திய விரிவாக்கம், இது ஜோன் கீல்ஸ் நிறுவனத்தின் சமூக தொழில்முனைவோர் முயற்சியான Plasticcycle திட்டத்தின் தொடர்ச்சியான சமூகப் பொறுப்பு முயற்சிகளுக்கு, இலங்கையின் வீட்டு மற்றும் தனிநபர் பராமரிப்புத் துறையின் முன்னணி உற்பத்தியாளரான Hemas Consumer ஆதரவளிக்கContinue Reading

நாட்டிலுள்ள சிறந்த ரியல் எஸ்டேட் மேம்பாட்டளார்கள், திட்டங்களின் தேடலாக அமையவுள்ள, ஆசியாவின் மிகவும் தனித்துவமான, பெருமைக்குரிய ரியல் எஸ்டேட் விருதுகள் தொடர் பொதுமக்களின் பரிந்துரைகள் மற்றும் உத்தியோகபூர்வ விண்ணப்பங்கள் செப்டம்பர் 24, 2021 வரை ஏற்றுக்கொள்ளப்படும் ஜூன் 22 இல் ஒன்லைன் ஊடான ஊடக மாநாடு, தெற்காசியாவில் ரியல் எஸ்டேட் சாதனைகளுக்கு வெகுமதி அளிக்கும் திட்டத்தின் நீண்ட வரலாற்றைக் கொண்டாடுவதோடு, தொற்றுநோய்களுக்கு மத்தியில் இலங்கை ரியல் எஸ்டேட் சந்தையின் மீள்ளெழுச்சியையும்Continue Reading

Huawei Consumer Business Group (BG) தனது நிறுவனத்தின் முதலாவது முதற்தரமான சுயாதீனமாக இயங்கக்கூடிய கணினித்திரையை  அறிமுகப்படுத்தியுள்ளது. “Mate” என்ற பெயர் தாங்கி வரும் இந்த புத்தம் புதிய கணினித்திரையானது Huawei இன் புத்தாக்கச் சிந்தனையை முற்றிலுமாக உள்ளடக்கியுள்ளது. இதன் அறிமுகத்தின் மூலம் Huawei ஒரு புதிய சந்தையில் நுழைவதுடன், அதன் ஸ்மார்ட்போன் வர்த்தகத்தில்  மேற்கொண்டதைப் போலவே புதுமைகளை படைக்கும் உற்சாகத்துடன் மீண்டும் வருகின்றது. பரந்த அளவிலான ஸ்மார்ட் அம்சங்களைContinue Reading