Anton இன் Armour uPVC இற்கு சூழலுக்கு பாதிப்பற்றது எனும் மதிப்புமிக்க சான்றிதழ்
Anton Armor uPVC கூரைத் தகடுகளுக்கு, Green Building Council இனால் சூழலுக்கு பாதிப்பற்றது எனும் மதிப்புமிக்க ‘Green Label Certification’ சான்றிதழ் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், அது ‘ISO 9001:2015’ தரச் சான்றிதழையும் பெற்றுள்ளது. Anton நிறுவனத்தின Armour Roofing கூரைத் தகடுகளானவை, அதன் மதிப்பு மற்றும் தரம் காரணமாக பல்வேறு சந்தர்ப்பங்களில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இதன் மூலம் ‘Anton Armour’ ஆனது, கூரைத் தகடு பிரிவில் இலங்கையில் உள்ள கிரீன்Continue Reading