உலக சதுப்பு நில தினத்தில் ஹேமாஸின் சதுப்பு நில மறுசீரமைப்பு திட்டத்தில் வெற்றி
வனஜீவராசிகள் மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கத்துடன் (WNPS) இணைந்து, ஆனைவிழுந்தான் ஈரவலய சரணாலயத்தை மீளமைப்பது தொடர்பான அதன் இயற்கையான மீளுருவாக்க திட்டத்தில் ஒரு மைல்கல்லை Hemas Consumer Brands எட்டியுள்ளது. முதன் முறையாக நாற்றுமேடையில் வளர்க்கப்பட்ட தாவரங்களை இந்த ஈரவலயத்தில் நடுகை செய்துள்ளதன் மூலம், 2022 பெப்ரவரி 02 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக சதுப்பு நில தினத்தை நிறுவனம் நினைவுகூருகின்றது. ஹேமாஸின் சூழல் நலன் கொண்ட பொறுப்பு மிக்கContinue Reading