4 சக்கர (4WD) உழவு இயந்திர சந்தையில் தனது ஆதிக்கத்தை மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தும் Hayleys Agriculture
தொடர்ச்சியாக இரண்டாவது மாதமாக உழவு இயந்திர விற்பனையில் Hayleys Agriculture நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. இது நம்பகமான மற்றும் உயர்தர விவசாய இயந்திரங்களைத் தேடும் விவசாயிகளுக்கான வாய்ப்பை ஏற்படுத்தும் அதன் நற்பெயரை மேலும் வலுப்படுத்துகிறது. ஒரு விருப்பமான தெரிவு எனும் அதன் நிலையை உறுதிப்படுத்தியவாறு, 4 சக்கர (4WD) உழவு இயந்திர விற்பனையில் 2023 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தனது சந்தை ஆதிக்கத்தைத் Hayleys Agriculture தக்கContinue Reading









