DIMO Healthcare எனும் நாமத்தின் கீழ் தனது மருத்துவச் செயற்பாடுகளை தொடருகின்ற DIMO
இலங்கையில் முன்னணியிலுள்ள பல்வகைத் துறை கூட்டு நிறுவனமான DIMO, மருந்துகள் துறையில் அதன் சமீபத்திய விரிவாக்கத்தை மேற்கொண்டுள்ளதன் மூலம், DIMO Healthcare எனும் புதிய அடையாளத்தின் கீழ் அதன் சுகாதார துறைசார்ந்த செயல்பாடுகளையும் மறுசீரமைப்புக்கு உட்படுத்தியுள்ளது. Radiology, ophthalmology, neurology, cardiology, oncology ஆகிய துறைகளில் கடந்த 7 தசாப்தங்களுக்கும் மேலாக அதிநவீன மருத்துவ உபகரணங்களை வழங்குவதன் மூலம் நாட்டின் சுகாதாரத் துறையில் DIMO முன்னணியில் உள்ளது. நாட்டின் சுகாதாரப்Continue Reading








