Author (Page 28)

Sticky

The Sri Lanka Retailers Association (SLRA) is proud to announce its upcoming role as the host nation for the highly anticipated Federation of Asia-Pacific Retailers Association (FAPRA) Head of Delegations Meeting, scheduled to take place at the prestigious Cinnamon Grand Colombo from October 18th to October 20th, 2023. The primaryContinue Reading

இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்குனரான HUTCH நிறுவனம், iPhone, Samsung உள்ளிட்ட பல்வேறு ஸ்மார்ட்போன் வர்த்தகநாமங்களை கொண்டுள்ள அனைத்து பாவனையாளர்களுக்கும் அதன் புரட்சிகரமான eSIM ஐ அறிமுகப்படுத்துவதன் மூலம், கையடக்கத் தொலைபேசி இணைப்பை மீள் வரையறை செய்கிறது. உட்பொதிக்கப்பட்ட SIM என அறியப்படும்  eSIM ஆனது, உரிய வசதியை கொண்ட கையடக்கத்தொலைபேசி சாதனங்களுக்குள் தடையின்றி இணைக்கப்படும் ஒரு அம்சமாகும். இது பௌதீக சிம் அட்டைகளுக்கான அவசியத்தைத் தவிர்க்கிறது. அத்துடன்Continue Reading

     கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் தகவல் தொழில்நுட்ப (IT) விநியோக சந்தையில் முன்னணி வகித்து வரும் IT Gallery Computers (Pvt) Ltd., இலங்கையில் Lenovo நுகர்வோருக்கும் மற்றும் கேமிங் ஆர்வலர்களுக்கும் சமீபத்திய புதிய தயாரிப்புகளை இன்று வெளியிட்டுள்ளது. மிகவும் ஈர்க்கும் வகையிலான இரட்டைத் திரை (dual-screen) கொண்ட Yoga Book 9i மற்றும் புதிய கேமிங் மடிகணனியான LOQ ஆகியன இங்கு காட்சிப்படுத்தப்பட்ட தயாரிப்புகளில் உள்ளடங்குகின்றன.Continue Reading

2023 செப்டெம்பர் 08, 09, 10 ஆம் திகதிகளில் BMICH இல் நடைபெற்ற பாரம்பரிய மருத்துவத்தை ஊக்குவித்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் AyurEx Colombo 2023 சர்வதேச மாநாட்டிற்கான பிரதான அனுசரணையாளராக, யூனிலீவர் ஸ்ரீலங்காவின் முதன்மை வர்த்தக நாமமான Lever Ayush பெருமையுடன் தனது ஆதரவை வழங்கியது. அத்துடன், இம்மாநாட்டுக்கு இணையாக நடைபெற்ற கண்காட்சி மற்றும் வர்த்தக கண்காட்சிக்கும் லீவர் ஆயுஷ் பிரதான அனுசரணை வழங்கியது. இதுContinue Reading

யூனிலீவர் ஸ்ரீ லங்காவின் (Unilever Sri Lanka) உத்தியோகபூர்வ இலத்திரனியல் வர்த்தகத் தளமான uStore.lk, தனது வாடிக்கையாளர்களுக்கு பலசரக்கு பொருட்களின் கொள்வனவை மிகவும் வசதியாகவும் நம்பகமானதாகவும் சிறப்பாகவும் மாற்றும் முயற்சியில் Uber Eats மற்றும் Celeste Daily ஆகியவற்றுடன் சமீபத்தில் ஒரு கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கூட்டாண்மையானது, தற்போது uStore.lk தளத்தை சிரமமின்றி அணுகுவதற்கு Uber Eats மூலம் வசதியை ஏற்படுத்துகிறது. வாடிக்கையாளர்கள் Uber Eats இல் உள்ள uStore.lkContinue Reading

இலங்கையின் முன்னணி ஆடவர் ஆடை வர்த்தக நாமமான Emerald, Youth Sports Club உடன் இணைந்து, அதன் இளைஞர் விளையாட்டு மேம்பாட்டு பங்காளியாக, முதன்முதலாக ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர் விளையாட்டு விழா வெற்றிகரமாக நிறைவடைந்தமையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. உயன்வத்தை நூராணியா மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், உள்ளூர் சமூகத்தைச் சேர்ந்த 900 மாணவர்கள் எனும் பெருமளவிலானோர் கலந்துகொண்டமையானது, உற்சாகம் மற்றும் தோழமை நிறைந்த சூழலை உருவாக்கியிருந்தது. இது தொடர்பில்Continue Reading

– இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கத்தினால் ஏற்பாடு தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை (NGJA) மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) ஆகியவற்றுடன் இணைந்து, ஆசியாவின் முதன்மையான இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியான FACETS Sri Lanka நிகழ்வை, எதிர்வரும் 2024 ஜனவரி 06 முதல் 08 வரை சினமன் கிராண்ட் ஏட்ரியம் லொபியில் நடாத்தவுள்ளதாக, இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (SLGJA) அறிவித்துள்ளது. 2002Continue Reading