புது வகை சலவைத்தூளான Diva Fresh Araliya வை அறிமுகப்படுத்தும் திவா
திவா, எப்போதும் ஒரு உண்மையான உள்ளூர் தன்மையை பிரதிபலிக்கும் தயாரிப்புகளை உருவாக்குவதையே விரும்புகிறது. குறிப்பாக வாசனையின் அடிப்படையில் அதனை மேற்கொள்கிறது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Diva Fresh Araliya (திவா ஃப்ரெஷ் அரலிய) சலவைத்தூளானது வேறுபட்ட அமைப்பைக் கொண்டதல்ல. Diva Fresh Araliya உண்மையான இலங்கை நறுமணத்துடன் வருவதுடன், ஆடைகளுக்கு சிறந்த புத்துணர்ச்சி மற்றும் தூய்மையை வழங்குவதற்காக தயாரிக்கப்பட்டுள்ளது. அனைத்து Diva Fresh தயாரிப்புகளும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுவதோடு, அவைContinue Reading